தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா பிஎச்இஎல்லில் அய்யப்ப பூஜை

நொய்டா பிஎச்இஎல்லில் அய்யப்ப பூஜை

நொய்டா பிஎச்இஎல்லில் அய்யப்ப பூஜை


ஜன 12, 2025

Follow on GoogleFavourite on Google

ஜன 12, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டாவின் பி ஹெச் இ எல் சமூக மையத்தில் ஹம்சத்வானி குழுவினரால் சாஸ்தா ப்ரீத்தி பஜனைகள், நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பி எச் இ எல் அய்யப்ப பூஜை சமிதி, நொய்டாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு தெய்வங்களின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மகா தீபாராதனையுடன் மகா பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நொய்டா மட்டுமல்லாமல், கிரேட்டர் நொய்டா, தில்லி, காசியாபாத், இந்திராபுரம், வைஷாலியிலிருந்தும், வந்திருந்தினர்.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us