sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

மே 12 - ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்

மே 11, 2024

மே 11, 2024

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது தில்லி : ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் (செக்டார் 1, ஐயப்ப மந்திர் மார்க், ஆர்.கே.புரம்) நாளை, ஞாயிற்றுக்கிழமை, 2533-வது ஸ்ரீ சங்கர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

காலை 8:30 மணி முதல் ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம், பூஜைகள் மற்றும் பிரசாதம் விநியோகம் நடைபெறும்.

பக்தர்கள் திரளாக இந்த மஹோத்சவத்தில் கலந்து கொண்டு ஜகத்குருக்களின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்

      Dinamalar
      Follow us