sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு விருது - 2025

/

'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு விருது - 2025

'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு விருது - 2025

'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு விருது - 2025


செப் 25, 2025

செப் 25, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : டில்லியில் 'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமாஜம், ரோகிணி உடன் இணைந்து நடத்தும் நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் முழு விவரம் இதோ :

நாள்: ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோகிணி, புதுடில்லி - 110085.

நேரம்: மாலை 6.00 மணி - எஸ். விக்னேஷ், வயலின் இசைக் கச்சேரி, விக்னேஷ் ஜெயராமன் - மிருதங்கம், எம். ஸ்ரீராம் - கஞ்சிரா

மாலை 6.30 மணி


டெல்லி சகோதரிகள் ஷைலஜா - செளந்தர்யாவின் கர்நாடக இசைக் கச்சேரி, எஸ். விக்னேஷ் - வயலின், விக்னேஷ் ஜெயராமன் - மிருதங்கம், எம். ஸ்ரீராம் - கடம்.

'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். நினைவு விருது - 2025

- டெல்லி சகோதரிகள் ஷைலஜா - செளந்தர்யா - கர்நாடக இசை (வாய்ப்பாட்டு)

- ஹிமான்ஷி கோயல் (பரதநாட்டியம்)

- எஸ். விக்னேஷ் (வயலின்)

- எம். ஸ்ரீராம் ( கடம்)

தலைமை விருந்தினர்: எஸ். விஜயராணி, IRS, கூடுதல் இயக்குநர் ஜெனரல், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், நிதி அமைச்சகம், இந்திய அரசு.

கவுரவ விருந்தினர்கள்: கே.வி.கே. பெருமாள், நிறுவனர்- தலைவர், தில்லி கம்பன் கழகம், பி.கே. குருவாயூரப்பன், தலைவர், ஸ்ரீ அய்யப்பன் கோவில், ரோகிணி.

தொகுப்பாளர்: குமாரி அதிதி நேகி

- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.






      Dinamalar
      Follow us