
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
புதுடில்லி : துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில், அக்-5, மாதாந்திர விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் ஆர்.கே. பிரமிட் குழுவினரால்நடத்தப்பட்டது . ஆன்மிக அன்பர்கள் திரளாக பங்கேற்றுவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். கலந்து கொண்டஅனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.--புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்