தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜை

சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜை

சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜை


மார் 07, 2026

Follow on GoogleFavourite on Google

மார் 07, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜை
கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் காருண்ய மகா கணபதி ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.சுபசித்தி விநாயகர் ஆலயத்தில் காலையில் ஹோமம் நடைபெற்றது. மாலையில் மகன்யாசம் தொடர்ந்து சங்கல்பம் நவக்கிரக அபிஷேகம் நடைபெற்றது. நவக்கிரகங்கள் வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை பூஜை நடைபெற்றது.காருண்ய மகா கணபதி கோவிலில் காலையில் ஹோமம் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.மாலையில் சனிபகவானுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது.இரண்டு கோவில்களிலும் மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு பிரசாதம் பெற்று பூர்ண மனநிறைவுவுடன் சென்றனர்
- டில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us