/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சத்குரு எச். எச். பூஜ்ய நாமானந்த கிரி ஞானானந்த சுவாமிகள் ஆராதனை
/
சத்குரு எச். எச். பூஜ்ய நாமானந்த கிரி ஞானானந்த சுவாமிகள் ஆராதனை
சத்குரு எச். எச். பூஜ்ய நாமானந்த கிரி ஞானானந்த சுவாமிகள் ஆராதனை
சத்குரு எச். எச். பூஜ்ய நாமானந்த கிரி ஞானானந்த சுவாமிகள் ஆராதனை
செப் 24, 2024

எச்.எச்.நாமாஜியின் ஆராதனை சத்பரி கோஷாலா சாலையில் உள்ள ஸ்ரீ ஞானானந்தா ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், பூஜைகள், ஸ்ரீராமகிருஷ்ண பாகவதர் மற்றும் குழுவினரின் பஜனையுடன் ஆராதனை துவங்கியது. பதினாறு பண்டிதர்கள் குருஜியாக அழைக்கப்பட்டனர். வஸ்திரம், ஜல பாத்திரம் மற்றும் ஆசனம் போன்றவை வழங்கிய பிறகு, கர்த்தா ஒவ்வொரு பண்டிதர்களின் கால்களையும் அலம்பி, நமஸ்காரம் செய்து உணவு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, கும்பத்தில் தீர்த்த நாராயண பூஜை நடந்தது. பண்டிதர்கள் உணவு அருந்திய பிறகு பக்தர்கள் பிரார்த்தனை செய்து பிரசாதம் சாப்பிட்டனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்