நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் குருதிக்கொடை முகாம்

அக் 05, 2026

அ நிறம் | அளவு
நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் குருதிக்கொடை முகாம்
தமிழ்ச்சங்கம் நாசிக் சார்பில் குருதிக்கொடை முகாம் நடந்தது. இம்முகாமில் மொத்தம் 25 பேர் ரத்த தானம் செய்தனர். பலர் கலந்துகொண்டனர்.