தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/மகராஷ்டிரா கவர்னருக்கு வாழ்த்து

மகராஷ்டிரா கவர்னருக்கு வாழ்த்து

மகராஷ்டிரா கவர்னருக்கு வாழ்த்து


செப் 01, 2025

Follow on GoogleFavourite on Google

செப் 01, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.

வரும் 9ஆம் தேதியன்று நடைபெற உள்ள துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துமடலையும், பூங்கொத்தையும், புத்த்கத்தையும் வழங்கி அவருக்குப் பொன்னாடை போர்த்தி சங்கத்தின் பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.



நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் நல்வாழ்த்துகளுக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார்.



- தினமலர் வாசகர் மீனாட்சி வெங்கடேஷ், செயலாளர், நவிமும்பை தமிழ்ச்சங்கம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us