
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேது (எ) சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியத்தின் இரண்டாவது கவிதை நூலான ' மாண்புமிகு மாணவனே ' என்ற , முற்றிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை நூல், சென்னை , கவியரசு கண்ணதாசன் நகர் திருவள்ளுவர் திருச்சபையும், மாதவரம், கலங்கரை விளக்கம் அமைப்பும் இணைந்து நடத்திய விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் பள்ளி வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து தலைப்புகளிலும் மொத்தம் 53 சிறு கவிதைகள் அமைந்திருப்பது சிறப்பு.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்