/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
ஏப்., 23ல் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
/
ஏப்., 23ல் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
ஏப்., 23ல் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
ஏப்., 23ல் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
மார் 26, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், சித்திரை மாதம் பத்தாம் தேதி (23 ஏப்ரல் 2025), புதன்கிழமை சதய நட்சத்திரம், தசமியும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் மயிலாடுதுறை (முளப்பாக்கம்) ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மேலும் தொடர்புக்கு :
செல் : 9498315205 / 8903384182
- நமது செய்தியளர் எம்.வி.தியாகராஜன