/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
மகாராஷ்டிரஅமைச்சருடன் நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திப்பு
/
மகாராஷ்டிரஅமைச்சருடன் நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திப்பு
மகாராஷ்டிரஅமைச்சருடன் நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திப்பு
மகாராஷ்டிரஅமைச்சருடன் நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திப்பு
டிச 24, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்மை துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மாணிக்ராவ் கோக்கடேயைத் நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் B. இராமமூர்த்தி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாசிக் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்ராவ் கோக்கடேயின் தன்னலமற்ற சேவைக்கும், ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும் கிடைத்த அங்கீகாரமென நாசிக் மக்களின் பெருமையென கருதுகின்றனர்.
மேலும் நாசிக் வாழ் தமிழர்களின் நலன் மேம்பாட்டு வளர்ச்சி பற்றியும் விவாதித்தனர். விரைவில் தமிழர் நலனுக்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது செய்தியாளர் ஸ்ரீதர்