/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
ஆக., 28 ல் நவி மும்பை தமிழ்ச் சங்கம் சார்பில் நாட்டுப்பற்று நடனத்திருவிழா

ஆக 20, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவி மும்பை தமிழ்ச் சங்கம் சார்பில் நாட்டுப்பற்று நடனத்திருவிழா
நவி மும்பை தமிழ்ச் சங்கம் குரு. ஜி. வி. ரமணி நாட்டிய கலா பவுன்டேஷனுடன் இணைந்து வழங்கும்
நாட்டுப் பற்று நடனத் திருவிழா 2025 'வந்தே பாரதம்'
நாள் : 23.08.2025 சனிக்கிழமை மாலை 06.15 மணி
இடம் : முனைவர் அப்துல் கலாம் அரங்கம், நவி மும்பை தமிழ்ச் சங்கம், வாஷி
அனைவரும் வருக.
இவண்
அறங்காவலர் குழு