sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ தேசிய பாரா பேட்மின்டன்

 தேசிய பாரா பேட்மின்டன்

 தேசிய பாரா பேட்மின்டன்


ADDED : மார் 13, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தேசிய பாரா பேட்மின்டன் போட்டிகளில், இரண்டு தங்கம் உட்பட 11 பதக்கங்களை கர்நாடகா வென்று உள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், 7வது தேசிய பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த மாதம் 26ம் தேதி துவங்கின. நேற்று முன்தினம் நிறைவு பெற்றன. இப்போட்டியில் இரண்டு தங்கம் உட்பட, 11 பதக்கங்களை கர்நாடகா வென்றது.

பெண்களுக்கான சக்கர நாற்காலி ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பல்லவி தங்கம் வென்றார். அம்மு மோகன், தனேஷ்வரி, ஜனனி, சித்தம்மா, ஜம்ஷாத் ஆகியோர் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர்.

நேற்று காலை பெங்களூரு திரும்பிய இவர்களுக்கு, விளையாட்டு வீரர், வீராங்கனையர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விரைவில் முதல்வர் சித்தராமையாவை சந்திக்க வைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us