தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ டேபிள் டென்னிஸ் போட்டியில் அசத்திய வீரர் - வீராங்கனையர்

 டேபிள் டென்னிஸ் போட்டியில் அசத்திய வீரர் - வீராங்கனையர்

 டேபிள் டென்னிஸ் போட்டியில் அசத்திய வீரர் - வீராங்கனையர்


ADDED : ஜன 30, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

பெங்களூரு நகர மாவட்ட டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 11, 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனையர் அசத்தினர்.

பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன் 11, 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது.

இதில், 11 வயதுக்கு உட்பட்ட வீரர் பிரிவில் ஷர்வில் அகில், 3க்கு 0 என்ற கணக்கில் ஷர்வில் அகில் கவுசிக்கை தோற்கடித்தார். வீராங்கனை பிரிவில், சமன்வி, 3க்கு 2 கணக்கில் ஷான்வி ஹரிபிரசாத் ராவை தோற்கடித்தார்.

மேலும், 13 வயதுக்கு உட்பட்ட வீரர் ரியான்ஷ் கார்க் 3க்கு 0 கணக்கில், ஷர்வில் காம்ப்ளேகரை தோற்கடித்தார். வீராங்கனை பிரிவில் விபா 3க்கு 0 கணக்கில் ஆத்யாவை தோற்கடித்தார். 15 வயதுக்கு உட்பட்ட வீரர் பிரிவில், வேதாந்த் 3க்கு 2 கணக்கில் தமோகனாவை தோற்கடித்தார்.

வீராங்கனை பிரிவில் ராஷி ராவ், 3க்கு 1 கணக்கில் ஐரீன் அன்னா சுபாசை தோற்கடித்தார். 17 வயதுக்கு உட்பட்ட வீரர் பிரிவில் அர்னவ் 3க்கு 1 கணக்கில் சஞ்சய் மாதவனை தோற்கடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us