தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/உங்க உதட்டுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்தானா? இதோ ஒரு செக் லிஸ்ட்

உங்க உதட்டுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்தானா? இதோ ஒரு செக் லிஸ்ட்

உங்க உதட்டுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்தானா? இதோ ஒரு செக் லிஸ்ட்


UPDATED : செப் 27, 2026 11:43 AM

ADDED : செப் 26, 2026 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 11:43 AM ADDED : செப் 26, 2026 01:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரியான லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பது முக்கியம். தவறாக தேர்ந்தெடுத்தால் முக அழகையே கெடுத்துவிடும். ஒருவருக்குப் பொருந்தும் நிறம், மற்றவருக்கும் பொருந்தும் என எண்ணுவது தவறு.

நாங்கள் சரும நிறத்திற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக் வழங்குகிறோம் என்கிறார், பைன் வைன் காஸ்மெடிக்ஸ் ஸ்ரீநிதி நவின்.

சருமத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் ரகங்கள்


முகத்தின் அடிநிறம் ஆறு வகை; அவற்றுக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று டிப்ஸ் தருகிறார், ஸ்ரீநிதி நவின்.
வெளிர் சருமம்: ரோஸ், மென்மையான பிங்க், மவ், பெர்ரி, குளிர்ந்த சிவப்பு, பிளம். வெளிர்
மிதமான சருமம்: பீச், கோரல், ரோஸி நியூட், டெரகோட்டா, பிங்க் பிரவுன், டஸ்டி ரோஸ்.
நடுநிலை சருமம்: கோரல், பிரிக் ரெட், கேரமல் நியூட், வார்ம் பிரவுன், ரோஸ் பிரவுன், டெரகோட்டா.
மீடியம் டஸ்கி சருமம்: ரோஸ், பெர்ரி, பிரிக் ரெட், பிரவுன் நியூட்.
மாநிறம் / டஸ்கி சருமம்: டெரகோட்டா, மவ், டீப் ரோஸ், வைன், சாக்லேட் பிரவுன், பிரிக் ரெட்.
ஆழமான / கருமையான சருமம்: பிரிக் ரெட், பெர்ரி, பிளம், வைன், சாக்லேட், சின்னமன், செறிவான சிவப்பு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us