ADDED : ஆக 31, 2023 10:34 AM

அ நிறம் | அளவு
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பங்குபெறும் இசைநிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி : மறக்குமா நெஞ்சம்
நாள்: செப்டம்பர் 30
இடம் : Adityaram Palace City, ஈசிஆர் சென்னை
பங்குபெறுபவர் : இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மான்.
டிக்கெட் : www.actcevents.com
