ADDED : செப் 03, 2023 04:01 PM

அ நிறம் | அளவு
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கும் இசைக்கச்சேரி சென்னையில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி: ராக் ஆன் ஹாரிஸ் லைவ்
இடம் : ஒய்.எம்.சி.ஏ நந்தனம், சென்னை
நாள் : அக்டோபர் 27,2023
நேரம்: மாலை 5.30-7.30
பங்குபெறுபவர்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினர்.
டிக்கெட்: பேடிஎம்இன்சைடர் தளத்தில் புக் செய்து கொள்ளலாம்.
