தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/நிகழ்வுகள்/சென்னையில் யுவனின் லைவ் இசை நிகழ்ச்சி..!

சென்னையில் யுவனின் லைவ் இசை நிகழ்ச்சி..!

சென்னையில் யுவனின் லைவ் இசை நிகழ்ச்சி..!


UPDATED : ஜூலை 02, 2023 09:57 AM

ADDED : ஜூலை 02, 2023 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 09:57 AM ADDED : ஜூலை 02, 2023 09:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பங்குபெறும் லைவ் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி: High On U1 - Live in Concert |Chennai

இடம்: ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம் சென்னை.

நாள்: ஆகஸ்ட் 05,2023

இந்த லைவ் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தனது குழுவினருடன் பாடல்களை பாடி மகிழ்விக்க உள்ளார். டிக்கெட் முன்பதிவிற்கு paytm insider தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us