UPDATED : ஆக 24, 2026 01:53 PM
ADDED : ஆக 22, 2026 04:32 PM

அ நிறம் | அளவு
இன்று யூத் மத்தியில் டோட் பேக் ஒரு பிரபலமாக மாறிடுச்சு. கல்லுாரி, பணிகளுக்கு செல்லும் பெண்கள் அவங்க அன்றாட லைப்ல பயன்படுத்துறாங்க.
பாக்க ட்ரெண்டாகவும், ட்ரடிஷனல்லா இருக்கிறது. எல்லா தேவைக்கும் ஏற்றதாகவும் இருக்கும். அதிக பொருட்களை எடுத்து செல்லும் வகையில் குறிப்பா ஓவர்சைஸ்டு மாடல், மினிமலிஸ்ட் டிசைன் அழகான வாசகங்களுடன்.... பல மாடல்களில் இருக்கின்றன.
துணிகள் மறுசுழற்சி செய்யகூடிய பொருட்களால் செய்யப்படுவதால் 'டோட் பேக் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பேக்கை விட ரொம்ப நல்லது.
நம்ம அம்மாக்கள் பயன்படுத்திய மஞ்சப்பையை இப்ப இருக்கும் கால கட்டத்துக்கு ஏத்த மாதிரி டிரெண்டிக்கா டோட் பேக்கா மாற்றிக் கொண்டார்கள்.
