sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

பேஷன்

/

ஹேர்ஸ்டைலை மாற்றினால் நீங்கள்தான் 'கியூட்' தேவதை!

/

ஹேர்ஸ்டைலை மாற்றினால் நீங்கள்தான் 'கியூட்' தேவதை!

ஹேர்ஸ்டைலை மாற்றினால் நீங்கள்தான் 'கியூட்' தேவதை!

ஹேர்ஸ்டைலை மாற்றினால் நீங்கள்தான் 'கியூட்' தேவதை!


ADDED : பிப் 01, 2026 08:45 AM

Google News

ADDED : பிப் 01, 2026 08:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உங்கள் கூந்தல் அலங்காரத்தில் (Hairstyle) சில சிறிய மாற்றங்களை செய்தாலே, நீங்கள் 'கியூட்' தேவதையாக ஜொலிக்கலாம் என்கிறார்கள், ஹேர் ஸ்டைல் நிபுணர்கள்.

உங்கள் கூந்தல் மெல்லியதாக (Thin hair) இருந்தால், 'கர்ட்டன் பேங்க்ஸ்' (Curtain Bangs) சிறந்த தேர்வாகும்.

இது உங்கள் கூந்தலை அடர்த்தியாக (Bouncy) காட்ட உதவும். இதை பராமரிப்பது எளிது என்பதால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது.

முகத்தை சற்று மெலிதாக காட்ட விரும்பினால், 'லாங் லாப் வித் லேயர்ஸ்' (Long Lob with Layers) ஸ்டைலை டிரை செய்யுங்கள்.

இது உங்கள் முகத்திற்கு ஒரு புதிய பொலிவை தருவதோடு, உங்களை முன்பை விட ஸ்லிம்மாகவும், ஸ்டைலாகவும் காட்டும். சினிமா நட்சத்திரங்கள் பலரின் தற்போதைய 'பேவரைட்' ஸ்டைல் இதுதான்.

வட்டமான முகம் கொண்டவர்கள் 'போனிடைல்' போடும்போது, கூந்தல் முழுவதையும் பின்னால் இழுத்துக் கட்டாமல், முன்பக்கத்தில் 'கர்ட்டன் பேங்க்ஸ்' ஸ்டைல் செய்து பாருங்கள்.

இது உங்கள் முகத்தின் வட்ட வடிவத்தை, சற்று நீளமாக காட்டி, ஒரு நேர்த்தியான தோற்றத்தை தரும். உங்கள் தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கும்.

இனி கண்ணாடி முன் நிற்கும்போது 'சப்பி' லுக் பற்றி கவலைப்படாமல், இந்த ஹேர் ஸ்டைல் மேஜிக்கை டிரை பண்ணிப் பாருங்க... அப்புறம் நீங்கதான் ஏஞ்சல்!






      Dinamalar
      Follow us