sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

பேஷன்

/

 மேட்சிங் வேண்டாம்... கான்ட்ராஸ்ட் தான் கெத்து!

/

 மேட்சிங் வேண்டாம்... கான்ட்ராஸ்ட் தான் கெத்து!

 மேட்சிங் வேண்டாம்... கான்ட்ராஸ்ட் தான் கெத்து!

 மேட்சிங் வேண்டாம்... கான்ட்ராஸ்ட் தான் கெத்து!


ADDED : பிப் 15, 2026 06:13 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ ன்றைய பேஷன் உலகில், நாம் உடுத்தும் உடை எவ்வளவு முக்கியமோ, அந்த உடைக்கு நாம் தேர்ந்தெடுக்கும் அணிகலன்களும் அவ்வளவு முக்கியம்.

ஆனால், பலரும் செய்யும் தவறு, ஆடையின் அதே நிறத்தில் அணிகலன்களைத் தேர்ந்தெடுப்பதுதான். ஆடையும் அணிகலன்களும் கச்சிதமாகப் பொருந்தினால், உங்களை ஒரு 'ஸ்டார்' போல ஜொலிக்க செய்ய முடியும் என்கிறார், அழகுக்கலை நிபுணர் ரம்யா. பொதுவாக ஆடை எந்த நிறத்திலுள்ளதோ, அதே நிறத்தில் கம்மல் அல்லது செயின் அணிந்தால் அது எடுப்பாக தெரியாது.

உதாரணமாக, சிவப்பு நிற ஆடைக்கு சிவப்பிலேயே கம்மல் அணிவதை தவிர்த்து, சிவப்புடன் பச்சை கலந்த அணிகலன்களை அணிந்தால் தோற்றம் அட்டகாசமாக இருக்கும். மென்மையான லெவண்டர் நிற உடைக்கு, மஞ்சள் நிற அணிகலன்கள் ஒரு தனித்துவமான அழகைத் தரும். 'பிளாக் வித் பிளாக்' என்பது எப்போதும் எடுபடாது. கறுப்பு நிற உடைக்கு வெள்ளை நிற அணிகலன்களை தேர்ந்தெடுங்கள்; பார்ட்டிகளில் நீங்கள்தான் 'ஸ்டார்'.

ஒரே நிறத்தில் ஆடை மற்றும் அணிகலன்களை அணிவதை விட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிறங்களைப் பயன்படுத்தும் போதுதான் உங்கள் அடையாளம் பளிச்சென்று தெரியும்.அடுத்த முறை பார்ட்டி, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு தயாராகும் போது, இந்த நிறக் கலவைகளை முயற்சி செய்து பாருங்கள்.






      Dinamalar
      Follow us