sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

பேஷன்

/

பிரபலங்கள் மத்தியில் புகழ்பெறும் டொமேட்டோ கேர்ள் சம்மர் டிரெண்ட்..!

/

பிரபலங்கள் மத்தியில் புகழ்பெறும் டொமேட்டோ கேர்ள் சம்மர் டிரெண்ட்..!

பிரபலங்கள் மத்தியில் புகழ்பெறும் டொமேட்டோ கேர்ள் சம்மர் டிரெண்ட்..!

பிரபலங்கள் மத்தியில் புகழ்பெறும் டொமேட்டோ கேர்ள் சம்மர் டிரெண்ட்..!


UPDATED : செப் 21, 2023 03:45 PM

ADDED : செப் 21, 2023 03:44 PM

Google News

UPDATED : செப் 21, 2023 03:45 PM ADDED : செப் 21, 2023 03:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டொமேட்டோ கேர்ள் சம்மர் என்கிற பேஷன் டிரெண்ட் தற்போது இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போமா?

பேஷன் பிரியர்களான உலகப் பிரபலங்கள் பில்லி எலிஷ், எமிலி ரடஜ்கோவ்ஸ்கி, ஹைலி பைபர், கர்டார்ஷியான், ஜென்னர் உள்ளிட்ட பலர் தற்போது டொமேட்டோ கேர்ள் சம்மர் டிரெண்டைப் பிரபலப்படுத்தி வருகின்றனர். டொமேட்டோ கேர்ள் சம்மர் என்றால் என நீங்கள் கேட்கலாம். கோடை காலத்தில் கதை அல்லது இலக்கிய ரசனை கொண்ட பெண் ஒருவர் லூசான சிவப்பு காட்டன் ஆடை, கருப்பு குளிர் கண்ணாடி, தொப்பி அல்லது ஸ்கார்ஃப் போட்டுக்கொண்டு பசுமையான தோட்டம் அல்லது கடற்கரையில் அமர்ந்து புத்தகம் படிப்பதே டொமேட்டோ கேர்ள் சம்மர் என்றழைக்கப்படுகிறது.

Image 1172694
இது இணையத்தில் யாரோ பெயர் தெரியாத ஒரு நெட்டிசன் பரப்பிவிட்ட பேஷன் டிரெண்ட். இதனை பலர் பகிர்ந்து வைரலாக்கினர். இதனையடுத்து பெண்கள் பலர் தக்காளி போன்ற சிவப்பு காட்டன் ஆடை அணிந்து தங்களை டொமோட்டோ கேர்ள்களாகக் காட்டிக் கொள்கின்றனர்.
Image 1172695


உலகின் பல்வேறு நாடுகளில் டொமோட்டோ கேர்ள் உடைகள் டிரெண்டாகி வரும் நிலையில் பல அமெரிக்க சினிமா நட்சத்திரங்கள் தங்களது டொமேட்டோ கேர்ள் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us