sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

டெக்னாலஜி

/

வருங்கால தொழில்நுட்பம்

/

இனி ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! விரைவில் வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!

/

இனி ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! விரைவில் வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!

இனி ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! விரைவில் வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!

இனி ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! விரைவில் வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!


UPDATED : அக் 08, 2023 06:41 PM

ADDED : அக் 08, 2023 06:38 PM

Google News

UPDATED : அக் 08, 2023 06:41 PM ADDED : அக் 08, 2023 06:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் புதுமைக்குப் பெயர்போன நிறுவனம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சாம்சங், தற்போது டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் ஆக்சசரி, டிவியை அடுத்து ஸ்மார்ட் ரிங் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த மோதிரத்தை உங்கள் விரலில் அணிந்துகொண்டால் நீங்கள் ஃபிட்னஸ் வாட்ச் அணிந்திருப்பதற்கு சமம். எப்படி எனக் கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

சாம்சங் ஸ்மார்ட் ரிங்-ல் பிசிபி போர்டில் உள்ளதுபோல மைக்ரோபிராஸசர் கோடுகள் அமைந்திருக்கும். உங்கள் உடலின் காலநிலை, இதயத்துடிப்பு, நடக்கும் வேகம் உள்ளிட்டவற்றை இவை கணித்து துல்லியமாகக் கூறிவிடும். இந்தத் தகவல்களை நீங்கள் உங்கள் கணினி, ஸ்மார்ட்போனில் பார்த்துக்கொள்ளலாம். சாதாரண மோதிரம்போல இருக்கும் இந்த ஸ்மார்ட் ரிங், உங்களது ரத்த அழுத்தத்தைக்கூட கணித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

Image 1180701


இந்த ஸ்மார்ட் ரிங் விற்பனைக்கு வர மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு இன்னும் ஓராண்டுகூட ஆகலாம். எனவே அடுத்த ஆண்டு அக்., மாதத்தில் சாம்சங் ஸ்மார்ட் ரிங் விற்பனைக்கு வருமென்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங்கை அடுத்து பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்மார்ட் மோதிரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us