திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அலர் அறிவுறுத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா : ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.