திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கனவு நிலை உரைத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
சாலமன் பாப்பையா : என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?