திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நெஞ்சொடு கிளத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?
சாலமன் பாப்பையா : நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?