திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
புணர்ச்சி விதும்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.