திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பொறை உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா : சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்