திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அழுக்காறாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா : பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்