திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அருள் உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா : அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.