திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தவம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்
சாலமன் பாப்பையா : நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.