திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நீத்தார் பெருமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.