திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பெரியாரைத் துணைக்கோடல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.