திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வலி அறிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.