திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கொடுங்கோன்மை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
சாலமன் பாப்பையா : ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.