திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஊக்கம் உடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
சாலமன் பாப்பையா : ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.