திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
மக்கட்பேறு
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.