திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
படைமாட்சி
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
சாலமன் பாப்பையா : போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.