தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/பெரியாரைப் பிழையாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

பெரியாரைப் பிழையாமை

(Or)
899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

குறள் விளக்கம் :

மு.வ : உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.


சாலமன் பாப்பையா : உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us