/மொட்டை தாசன்... அவரது கருத்துக்கள்
மொட்டை தாசன்... ( 225 )

இலவசங்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் இதெல்லாம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஒத்துழைப்போடுதான் அரசியல் காட்சிகள் செயல்படுத்துகிறார்கள். எனவே நீதிமன்றங்கள் இதெயெல்லாம் தடைசெய்வது இன்றைக்கு கள்ளச்சாராயம் காய்ச்சகூடாது என்பது போலத்தான்.


30-35 வருடத்திற்கு முன்பு இந்த அறிவுரையை நீர் சொல்லிருந்தால் மக்களின் நன்மைக்கு என்று நினைக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் நீர் அறிவுரை கூறுவது ஏதோ வயிற்றெரிச்சலில் அல்லது உன் முதலாளி சொல்லி இதை கூறுவதுபோல் உள்ளது.


போலீஸ் என்றால் வானளாவிய அதிகாரம் கொண்டவர்கள் என்ற அகங்காரம் தான் இந்த இரண்டு அப்பாவிகளை துன்புறுத்தி கொல்லுமளவுக்கு கொண்டுசென்றிருக்கிறது. இவர்களை காப்பாற்ற கருப்பு அங்கி போட்ட பணப்பிசாசுகள் தயாராக இருக்கும் , ஆனால் நீதி எல்லோருக்கும் சமம் என்பது உண்மையெனில் இந்த குற்றவாளிகளை தூக்கிலேற்றவேண்டும் .


சீக்கிரம் முடிச்சிவிடுங்கப்பா எல்லா உலக நாடுகளும் தத்தளிக்கிறார்கள் .


தண்டனையை காலதாமதிக்காமல் நிறைவேற்றவேண்டும் . அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்ற இந்த காட்டுமிராண்டிகள் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள் .


இந்த குற்றவாளிகளுக்கு தரும் தண்டனையை பார்த்து மற்றவர்கள் தவறு செய்ய பயப்படவேணும் . ஆனால் அந்தமாதிரி தீர்ப்புவர சாத்தியமில்லை.


ஏதோ நல்லது நடந்தால் சரி .


இந்த கொடூர குற்றத்தை செய்த இந்த மிருகங்கள் இவ்வுலகில் வாழ தகுதிஇல்லை, இவர்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டாமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இனி இப்படியொரு குற்றச்சம்பவம் நிகழாமல் இருக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு தரவேண்டும் அது குற்றவாளிகளிடமிருந்து பெற்றுத்தரவேண்டும் .



பழனிசாமியை நம்பி அண்ணாமலையை ஒதுக்கியவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் .


இப்படியொரு பைத்தியத்தை அதிபராக தேர்வுசெய்தமைக்கு அமெரிக்கா மாற்றுமல்லாது உலகநாடுகளே அவஸ்தைப்படுகிறது. இப்படியொரு மோசமான அதிபரை உலகம் கண்டிருக்கவில்லை .


Advertisement Tariff