/rukmani அவரது கருத்துக்கள்
rukmani ( 41 )

ஒரு சாதனையும் இயலாது.


பாவம், ஸ்ரீ. பீட்டaர் அல்போன்சா. உண்மையான காங்கிரஸ் தொண்டர்.


பதவி படுத்தும் பாடு,


ஸ்ரீ. சம்பத் அவர்கள் சரியாக கூறி உள்ளார். நன்றி


எதிலும் அரசியல் கலப்பு, அறிந்தோ /அறியாமலோ கலந்து விடுகிறது. காலத்தின் கோலம்.


பாவம், கமல்ஜி. நடிப்பு மற்றும் நிகழ் நடைமுறை இரண்டும் தனித்தனி.


அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.


எதிர் கட்சி என்றால் குற்றம் குறை சொல்வது மரபு. அதைத்தான் அவர் செய்துள்ளார்.



முடிவுரை யதார்த்தத்தை சுருக்கமாக விளக்குகிறது.


இது போல் பலர் திறன் இருந்தும் வெளிப்படுத்த இயலாமையால் அல்லது அதை விளம்பரப்படுத்த வாய்ப்பு கிடைக்காததால் மங்கிப்போகின்றனர்.


Advertisement Tariff