/
தினமலர் டிவி
/
ஆன்மிகம்
/
ஏகாதசி என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
/
ஏகாதசி என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஏகாதசி என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஏகாதசி என்றால் என்ன? ஏகம்+தசம் என்பதை ஏகாதசம் என்பர். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. பத்தும் ஒன்றும் பதினொன்று. பவுர்ணமி அல்லது அமாவாசை திதியில் இருந்து 11வது நாளில் வருவது ஏகாதசம். இதுவே திரிந்து ஏகாதசி ஆனது. இதுபோல ஒவ்வொரு திதிக்கும் அதன் பெயர்களில் எண்கள் ஒளிந்திருக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஏகாதசி என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஏகாதசி என்றால் என்ன? ஏகம்+தசம் என்பதை ஏகாதசம் என்பர். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. பத்தும் ஒன்றும் பதினொன்று. பவுர்ணமி அல்லது அமாவாசை திதியில் இருந்
ஜன 09, 2025
ஆன்மிகம்
மேலும் வீடியோக்கள்
Advertisement