/
தினமலர் டிவி
/
ஆன்மிகம்
/
பெரிய தேரில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | Karpaga vinayagar | Pillayarpatti
/
பெரிய தேரில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | Karpaga vinayagar | Pillayarpatti
பெரிய தேரில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | Karpaga vinayagar | Pillayarpatti
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சதுர்த்தி விழா நாட்களில் கற்பக விநாயகர் ஒவ்வொரு நாளும் சிம்மம், குதிரை, காளை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பெரிய தேரில் எழுந்தருளிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | Karpaga vinayagar | Pillayarpatti
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சதுர்த்தி விழா நாட்களில்
ஆக 26, 2025
ஆன்மிகம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement