/
தினமலர் டிவி
/
ஆன்மிகம்
/
வேத மந்திரம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்றது | Mariamman Temple Thirukalyana utsav
/
வேத மந்திரம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்றது | Mariamman Temple Thirukalyana utsav
வேத மந்திரம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்றது | Mariamman Temple Thirukalyana utsav
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவர் மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வேத மந்திரம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்றது | Mariamman Temple Thirukalyana utsav
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
ஏப் 16, 2025
ஆன்மிகம்
மேலும் வீடியோக்கள்
Advertisement