/
தினமலர் டிவி
/
ஆன்மிகம்
/
திருவொற்றியூர் காவல் தெய்வம் எல்லையம்மனுக்கு மகா பாலாபிஷேகம்
/
திருவொற்றியூர் காவல் தெய்வம் எல்லையம்மனுக்கு மகா பாலாபிஷேகம்
திருவொற்றியூர் காவல் தெய்வம் எல்லையம்மனுக்கு மகா பாலாபிஷேகம்
திருவெற்றியூர் காவல் தேவதை எல்லையம்மனுக்கு வாசனை திரவியங்கள் சந்தனம் மற்றும் மகா பால அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அதை தொடர்ந்து மலர்களால் அம்மனை அலங்காரம் செய்து ஆரத்தி காட்டப்பட்டது அதைத்தொடர்ந்து கோவில் திருவிழா அழைப்பிதழை திருவொற்றியூர் காவல் தெய்வம் எல்லையம்மன் இடம் வைத்து வழிபட்டனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
திருவொற்றியூர் காவல் தெய்வம் எல்லையம்மனுக்கு மகா பாலாபிஷேகம்
திருவெற்றியூர் காவல் தேவதை எல்லையம்மனுக்கு வாசனை திரவியங்கள் சந்தனம் மற்றும் மகா பால அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அதை தொடர்ந்து மலர்களால் அம்மனை அலங்காரம் செய்த
மார் 04, 2025
ஆன்மிகம்
மேலும் வீடியோக்கள்
Advertisement