/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் போதை மாத்திரை சப்ளை! பார்மஸி மாணவன் அதிரடி கைது | chennai | pharmacy student arrest

சென்னை மதுரவாயல் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் வயது 22. இவர் 4ம் ஆண்டு பார்மஸி படித்து வந்தார். ஆன்லைன் மூலம் சூரத்தில் இருந்து போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். நண்பர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சப்ளை செய்து பணம் பார்த்துள்ளார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்னையில் போதை மாத்திரை சப்ளை! பார்மஸி மாணவன் அதிரடி கைது | chennai | pharmacy student arrest
சென்னை மதுரவாயல் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் வயது 22. இவர் 4ம் ஆண்டு பார்மஸி படித்து வந்தார். ஆன்லைன் மூலம் சூரத்தில் இருந்து போதை மாத்திரைகளை ஆர்டர்
ஜன 03, 2024
சென்னை
மேலும் வீடியோக்கள்
Advertisement