/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
காம்பவுண்ட் சுவரில் ஒரு டன் ரேஷன் அரிசி! கடத்தல் ஆசாமி சிக்கியது எப்படி | Chennai | Ration Rice Smug

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதிகளில் மக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி கடத்துவதாக குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைத்திருந்ததை பார்த்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
காம்பவுண்ட் சுவரில் ஒரு டன் ரேஷன் அரிசி! கடத்தல் ஆசாமி சிக்கியது எப்படி | Chennai | Ration Rice Smug
சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதிகளில் மக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி கடத்துவதாக குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அப்பக
ஜன 22, 2024
சென்னை
மேலும் வீடியோக்கள்
Advertisement