/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு Rain Warning TN
/
தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு Rain Warning TN
தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு Rain Warning TN
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், ஒடிசா கோபால்பூரில் இருந்து தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு Rain Warning TN
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வி
செப் 01, 2024
சென்னை
மேலும் வீடியோக்கள்
Advertisement