/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
ரொக்கப்பரிசு வென்று அசத்தல் Tambaram State level chess tournament
/
ரொக்கப்பரிசு வென்று அசத்தல் Tambaram State level chess tournament
ரொக்கப்பரிசு வென்று அசத்தல் Tambaram State level chess tournament
தாம்பரம் மாடம்பாக்கம் அன்னை அருள் பப்ளிக் பள்ளியில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டி ஆர்.வி. செஸ் அகாடமி நிறுவனர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது, இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 258 மாணவர்கள் பங்கேற்றனர். இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரொக்கப்பரிசு வென்று அசத்தல் Tambaram State level chess tournament
தாம்பரம் மாடம்பாக்கம் அன்னை அருள் பப்ளிக் பள்ளியில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டி ஆர்.வி. செஸ் அகாடமி நிறுவனர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது, இ
ஜன 21, 2025
சென்னை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement