/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநாட்டு வேளாண் இயந்திரங்கள் வரவழைப்பு Coimbatore Agricultural Fair
/
வெளிநாட்டு வேளாண் இயந்திரங்கள் வரவழைப்பு Coimbatore Agricultural Fair
வெளிநாட்டு வேளாண் இயந்திரங்கள் வரவழைப்பு Coimbatore Agricultural Fair
கோவை கொடிசியாவில் 22 வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. இக்கண்காட்சி ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது. 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முன்னணி வேளாண் நிறுவனங்கள், சீனா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர்உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவன வேளாண் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வெளிநாட்டு வேளாண் இயந்திரங்கள் வரவழைப்பு Coimbatore Agricultural Fair
கோவை கொடிசியாவில் 22 வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. இக்கண்காட்சி ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது. 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத
ஜூலை 11, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement